நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்து விட்டதாக கருதப்பட்ட நிலையில் 45 நிமிடம் கழித்து மீண்டும் உயிர்பெற்று வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுக்க மருத்துவமனைகளில் பல வினோத சம்பவங்கள் நடப்பது வழக்கம். பலர் சாவின் விளிம்பு வரை சென்றுவிட்டு மீண்டும் உயிரோடு திரும்பிய சம்பவங்கள் கூட நடந்து இருக்கின்றன. குணப்படுத்த முடியாத மோசமான
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Aq18mu
via IFTTT
No comments:
Post a Comment