சபாஷ்..! வெறும் 19 நாட்களில்.. ஒரு கோடி பேருக்கு கொரோனா வேக்சின்.. மருத்துவ துறை செயலாளர் பெருமிதம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், மாலை வரை மட்டும் சுமார் 15.23 லட்சம் பேருக்கு வேக்சின் செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளுக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்றால் அது கொரோனா தான். எந்தவொரு நாட்டினாலும் கொரோனாவை முழுமையாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XHmQ7x
via IFTTT

No comments:

Post a Comment