இளம் வாக்காளர்களே சூப்பர் நியூஸ்! நவம்பரில் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்.. மிஸ் பண்ணாதீங்க

சென்னை: தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 13,14 மற்றும் 27,28 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதேபோல தமிழ்நாட்டில் நகர்ப்புற

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zbccCw
via IFTTT

No comments:

Post a Comment