சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரபல ஜவுளி நிறுவனங்களுக்குச் சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஜவுளி நிறுவனங்கள் முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. ஜவுளி நிறுவனங்கள் போலியான ஆவணங்களைத் தயாரித்து வணிக வரி ஏய்ப்பு செய்ததாகப்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3tTajtv
via IFTTT
No comments:
Post a Comment