\"ஐபி சீக்ரெட்\".. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு மேலிடம் தந்த அசைன்மென்ட்?.. 4 பக்கமும் திரும்பும் போகஸ்!

சென்னை: தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்று இருக்கும் ஆர். என் ரவிக்கு டெல்லி மேலிடம் பல முக்கிய அசைன்மென்ட்களை கொடுத்து இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. டெல்லி சென்றுவிட்டு இன்று தமிழ்நாடு திரும்பும் ஆளுநர் பல முக்கியமான விஷயங்களில் வரும் நாட்களில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் 15-வது ஆளுநராக ஆ. என் ரவி பதவி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39CVW36
via IFTTT

No comments:

Post a Comment