பூண்டி ஏரிக்கு காரில் சென்ற இறையன்பு.. நடுவழியில் வழிமறித்து காலில் விழ முயன்ற பெண்ணால் பரபரப்பு

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவின் காரை வழிமறித்து பூண்டி கிராம மக்கள் சிலர் கோரிக்கை மனுக்களை அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பூண்டி கிராமத்தில் பொது மயானப் பாதையானது பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் யாரேனும் இறந்துவிட்டால், அவர்களது உடலை அடக்கம் செய்ய 3 கி.மீட்டர் தூரம் மயானத்திற்கு நடந்து செல்லும் நிலை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3uo519D
via IFTTT

No comments:

Post a Comment