டெல்லி: மகாராஷ்டிராவைச் சேர்ந்த கோச்சிங் நிறுவனம் ஒன்று நீட் தேர்வில் ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமும் ரூபாய் 50 லட்சம் வாங்கிக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மருத்து படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வு மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2W1o6Bs
via IFTTT
No comments:
Post a Comment