பேசிக்கிட்டு இருக்கும்போதே.. பாஜகவுக்கு ஜெர்க் தந்த அதிமுக.. வேட்பாளர் லிஸ்ட் அறிவிப்பு.. என்னாகும்?

சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே அதிமுக வேட்பாளர் லிஸ்ட்டை அறிவித்தது பாஜகவுக்கு அதிருப்தியை தந்துள்ளதாம்.. இதையடுத்து, உள்ளூர் நிர்வாகிகளுடன் கலந்து பேசி, குறிப்பிட்ட இடங்களில் போட்டியிட இப்போதைக்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3u8FDo8
via IFTTT

No comments:

Post a Comment