தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு.. விழாவில் பங்கேற்க 500 பேருக்கு அழைப்பு!

சென்னை: தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி இன்று காலை பதவியேற்க உள்ளார். கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தின் கவர்னராக இருந்து வந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார். குஜராத்:

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lwUKnr
via IFTTT

No comments:

Post a Comment