புதுவை: மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு எம்.பி. பதவிக்காக புதுச்சேரியில் ராஜ்யசபா சீட்டை பா.ஜ.க.வினர் கேட்டு வருகின்றனர். புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் வருகிற அக்டோபர் 4-ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 15-ந் தேதியே தொடங்கி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hGqLYQ
via IFTTT
No comments:
Post a Comment