ப்ளீஸ் அறிக்கையை படிங்க.. ஸ்டாலின் ஸ்டைலை கையில் எடுத்த ஜெகன்.. பொங்கி எழுந்த பாஜக.. ட்விஸ்ட்!

ஹைதராபாத்: ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஸ்டைலில் எடுத்த முடிவு ஒன்று பாஜகவை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பாஜக கூட்டணியில் இல்லை என்றாலும் தீவிரமாக பாஜக எதிர்ப்பை கடைபிடிக்காத நபர். எதிர்க்கட்சி முதல்வர்கள் பலர் தேசிய அளவில் ஒன்று திரண்ட சமயங்களில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BLK8Y5
via IFTTT

No comments:

Post a Comment