5 மாவட்டங்களுக்கு செம லக்.. களமிறங்கிய அமீரகத்தின் டாப் நிறுவனம்.. முதல்வர் போட்ட ஒப்பந்தம்: பின்னணி

சென்னை: தமிழ்நாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனமான டிபி வேர்ல்ட் நிறுவனம் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 5 முக்கியமான மாவட்டங்களில் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும், அங்கு வர்த்தகங்கள் அதிகம் ஆகவும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் புதிய தொழில்கள், முதலீடுகளை மேற்கொள்வதற்கான

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2X8URxn
via IFTTT

No comments:

Post a Comment