சென்னை: திமுக ஆட்சியையே நாம் தமிழர் கட்சிதான் வழிநடத்துகிறது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். பெரும்பாவலர் பாரதியார் நூறாம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் அறுபத்து நான்காம் ஆண்டு நினைவுநாளுமான 11-09-2021 அன்று, அவர்களின் நினைவைப்போற்றும் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3tALEtx
via IFTTT
No comments:
Post a Comment