டெல்லி: இந்தியாவில் புதிதாகத் தோன்றும் உருமாறிய கொரோனா வகைகள் மட்டுமே 3ஆம் அலையை ஏற்படுத்தாது என தெரிவித்த தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் சுர்ஜித் சிங், அடுத்த 6 மாதங்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் என்டமிக் நிலையை அடையும் என்றும் தெரிவித்தார். கொரோனா பாதிப்பு இன்னும் எந்தவொரு நாட்டிலும் முழுவதுமாக கட்டுக்குள் வரவில்லை. சில நாடுகளில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hCsX3T
via IFTTT
No comments:
Post a Comment