அனுபவமே இல்லாத 4 பேரை.. விண்ணுக்கு அனுப்பிய \"ஸ்பேஸ் எக்ஸ்\".. 3 நாட்கள் பூமியை சுற்ற போகும் அதிசயம்!

நியூயார்க்: எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக 4 பேரை விண்ணுக்கு அனுப்பி உள்ளது. நான்கு பேர் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் கேப்ஸ்யூல் அடுத்த 3 நாட்களுக்கு பூமியை சுற்றி வர உள்ளது. உலகம் முழுக்க தற்போது விண்வெளி பயணம் மீதான விருப்பம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. விண்வெளி பயணம் என்பது ஆராய்ச்சிக்காக என்பது தாண்டி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hBAuzV
via IFTTT

No comments:

Post a Comment