அமெரிக்காவில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு-ஒரே நாளில் 629 பேர் மரணம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,580 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 629 ஆகவும் பதிவாகி இருந்தது. உலக நாடுகளில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,61,236. உலகம் முழுவதும் கொரோனாவால் நேற்று மட்டும் 5,200 பேர் உயிரிழந்தனர். உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ia51Fi
via IFTTT

No comments:

Post a Comment