கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் எந்த நேரத்திலும் கைது? முந்திரி ஆலை மர்ம மரணம்- பாலியல் விவகாரம் காரணமா?

சென்னை: முந்திரி தொழிற்சாலையில் தொழிலாளி கோவிந்தராஜ் மர்மமாக மரணம் அடைந்த விவகாரத்தில் கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் கடலூர் லோக்சபா எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் பங்குதாரராக உள்ள முந்திரி தொழிற்சாலையில் கோவிந்தராஜ் என்பவர் மர்மான முறையில் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3EXr6kc
via IFTTT

No comments:

Post a Comment