சென்னை: தமிழக புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ராஜ்பவனில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமியும் பங்கேற்றார். அவர் 8வது வரிசையில் தனியாக அமர்ந்திருந்தார். இதேபோல சபாநாயகர் அப்பாவு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3tRYh3p
via IFTTT
No comments:
Post a Comment