கொடுமை.. சுரங்க நீரில் மூழ்கி பெண் டாக்டர் பலி.. நீச்சலடித்து தப்பிய மாமியார்.. கொதித்தெழுந்த மக்கள்

புதுக்கோட்டை: ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழை நீரில், காரில் கடந்து செல்ல முயன்ற அரசு மருத்துவர் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. அவரது மாமியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் தொடையூர், பொம்மாடிமலை, வெள்ளலூர், நார்த்தாமலை கீரனூர், அன்னவாசல் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது... இதன்காரணமாக பிரதான

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lyl28R
via IFTTT

No comments:

Post a Comment