சென்னை: பிறந்து 80 நாட்களே ஆன குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம், அம்பதுமேல் நகரத்தில் வசித்து வருபவர்கள் வசந்த்-அகல்யா தம்பதியினர். அகல்யாவுக்கு 2 மாதங்களுக்கு முன்பு அழகான குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த சில நாட்களில் டாக்டர்கள் சொன்ன செய்தி வசந்த்-அகல்யா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BZcQFf
via IFTTT
No comments:
Post a Comment