'கொரோனா இனி தொடர்ந்து உருமாறும்.. வைரஸ் பரவலை தடுக்க புதிய வேக்சின்கள் தேவை..' புது வார்னிங்

டெல்லி: கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருந்தால் அது ஒரு கட்டத்தில் வேக்சினில் இருந்து தப்ப வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதேபோல இப்போதுள்ள வேக்சின்கள் கொரோனா பரவலைத் தடுப்பதில்லை என்பதால் புதிய வேக்சினை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலகில் கடந்த 1.5 ஆண்டுகளாகவே கொரோனா தான் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் எந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BTVI3t
via IFTTT

No comments:

Post a Comment