சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ள நிலையில், திமுகவை சரமாரி விமர்சித்து வருகிறார். தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கான பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது... 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3i6f6mv
via IFTTT
No comments:
Post a Comment