சென்னை: மனிதர்களாகிய நாம் சமைக்கும் உணவை திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் சுவாமியின் முன்னால் இலைபோட்டு நைவேத்தியம் செய்கிறோம். நாம் சாதாரணமாக சமைக்கும் சாதமும் உணவுப்பொருட்களும் இறைவனுக்குப் படைக்கப்படும் போது மீண்டும் பிரசாதமாகிறது. நாம் வயிராற சாப்பிட உணவு கொடுக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக நாம் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். இறை நம்பிக்கை உள்ள
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3hwOCu5
via IFTTT
No comments:
Post a Comment