குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டு வரும் ஓலா வாகன தொழிற்சாலை முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டில் இருக்கும் பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைக்க முடிவெடுத்துள்ளது. இதற்கான

from Oneindia.in - thatsTamil https://ift.tt/395fX24
via IFTTT

No comments:

Post a Comment