டெல்லி: கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட்19 பெருந்தொற்று நம் உடலில் பல உறுப்புகளை பாதிக்கிறது. நுரையீரலை இந்நோய் பெரிய அளவில் பாதிக்கிறது என்றாலும் இதயமும் இதனால் பாதிக்கப்படுகிறது. சுவையிழப்பு,வாசனை பாதிப்பு, கண் பார்வை மங்கல் என ஐம்புலனையும் பாதிக்கிறது கொரோனா தொற்று என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொரோனாவால்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kWRzpM
via IFTTT
No comments:
Post a Comment