பாண்டியன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 132 ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு - இன்று முதல் அமல்

சென்னை: மதுரையில் இருந்து புறப்படும் பாண்டியன், வைகை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களின் நேரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.தெற்கு ரயில்வேயில் புதிய காலஅட்டவணை ஒரு நாளுக்கு முன்பு அறிவித்திருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண் 02636) மதுரையிலிருந்து காலை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3orJknV
via IFTTT

No comments:

Post a Comment