வீடு தேடி வரும் பள்ளி... வீதி வகுப்பறை - அசத்தும் தமிழக பள்ளிக்கல்வித்துறை

சென்னை: வீடு தேடி பள்ளிகள் என்ற புதிய திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. வீதி வகுப்பறை என்ற பெயரில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைஎடுத்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்தது. தற்போது தொற்று குறையத் தொடங்கியதையடுத்து கல்வி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WrdITM
via IFTTT

No comments:

Post a Comment