\"இது திமுக ஆட்சி.. பாஜக தலைகீழாக நின்றாலும்.. அதுக்கு வாய்ப்பே இல்லை\".. திருமாவளவன் மீண்டும் கறார்

சென்னை: தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்று, மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு திருமாவளவன் திட்டவட்டமாக பதில் அளித்துள்ளார்.பாஜக எந்த ரூபத்திலும் தமிழகத்தில் காலூன்றி விடக்கூடாது என்பதில் திருமாவளவன் உறுதியாக இருந்து வருகிறார்.. திமுக கூட்டணி வெற்றி பெற்றதில் திருமாவளவனின் பங்கும் அளப்பரியது.. காரணம் பாஜகவுக்கு எதிராக இவர் செய்த பிரச்சாரம் மிகப்பெரிய அளவில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Aq7ZMS
via IFTTT

No comments:

Post a Comment