பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் பாஜக வெல்ல பிரதமர் மோடியின் அலை மட்டுமே உதவாது என முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஜில்லா, தாலுக்கா அளவிலான தேர்தல்கள், மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல்கள், ஹனாகல் மற்றும் சிண்டாகி சட்டசபை இடைத்தேர்தல்கள் உள்ளிட்டவற்றை அந்த மாநிலம் இந்த ஆண்டு சந்திக்கவுள்ளது. இதற்காக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nP9joY
via IFTTT
No comments:
Post a Comment