இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும் தமிழ்நாடு அரசு.. பாராட்டி தள்ளிய திருமாவளவன்!

சென்னை: நீட் தேர்விலிருந்து தமிழத்துக்கு விலக்கு கோரும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்ட்டது. பா.ஜ.க.வை தவிர தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவை வரவேற்றுள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3k7rq7p
via IFTTT

No comments:

Post a Comment