சேலம்: ஆத்தூர் அருகே 16 வயது சிறுவன் வீட்டை பூட்டி தீ வைத்து தாத்தா பாட்டியை எரித்து கொன்ற பகீர் சம்பவம் நடந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியில் வசித்தது வருபவர்கள் காட்டுராஜா (75) தாய் காசியம்மாள் (65) தம்பதியினர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் முதலாவது மகன் நல்ல செல்வ செழிப்புடன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Ec8BYF
via IFTTT
No comments:
Post a Comment