கோவை: கோவை வெள்ளகிணறு பத்ரகாளியம்மன் கோயிலில் மூத்த மகன் ஆதர்ஷுடன் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் குலதெய்வ வழிபாடு நடத்தினார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். பாஜக மகளிர் அணி செயலாளராக உள்ளவர் வானதி ஸ்ரீனிவாசன். இவர் அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன் கடுமையாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Cd8RFc
via IFTTT
No comments:
Post a Comment