பீச்சில் பாஜக கொடி.. அண்ணாமலை அந்த பக்கம்.. முருகன் இந்த பக்கம்.. களைகட்டும் மோடி பிறந்தநாள் விழா

சென்னை: "சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்த, தனது வாழ்க்கையையே அர்ப்பணித்துக்கொண்டுள்ள பிரதமர் மோடியின் பாதையில் நம்மை அர்ப்பணிப்போம். எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள பிரதமர் மோடியின் தலைமை உதவுகிறது" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள பிரதமர் மோடியின் தலைமை உதவுகிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் 71-வது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nHuklG
via IFTTT

No comments:

Post a Comment