சமூக நீதியை கட்டமைத்த பெரியார் வரலாற்றின் வார்த்தைகளால் உச்சரிக்கப்படுவார்.. வைரமுத்து கவிதை

சென்னை: தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை எழுதி அதை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சமூக நீதி என்பதுபேதங்களைப் பேணுவதன்று;பேதங்கள் நீங்கப்பாலங்கள் அமைப்பது சமூக நீதியைக்கட்டமைத்த பெரியாரும் அவர் பிறந்த நாளைச்'சமூக நீதி நாள்' என்றுஅடையாளப்படுத்தியமுதல்வர் மு.க.ஸ்டாலினும் வரலாற்றின் வார்த்தைகளால்உச்சரிக்கப்படுவார்கள் என

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3An3PVZ
via IFTTT

No comments:

Post a Comment