பெங்களூரு: முன்னாள் கர்நாடக முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சதானந்த கவுடா குறித்த சர்ச்சை வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அவர் இது குறித்து சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். கர்நாடக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சதானந்த கவுடா. இவர் கடந்த 2011-2012 வரை கர்நாடக மாநில முதல்வராக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lxSAUw
via IFTTT
No comments:
Post a Comment