பாஜகவுக்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக கூட்டணி கட்சிகள்.. மாநிலம் தழுவிய கருப்பு கொடி போராட்டம்

சென்னை: மத்திய அரசைக் கண்டித்து இன்று காலை 10 மணியளவில் வீடுகள் முன்பு கருப்புக்கொடியேந்தி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது தொடர்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில், கடந்த மாதம் 20 ஆம் தேதி, எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் வீடியோ

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3tUZKWP
via IFTTT

No comments:

Post a Comment