தருமபுரி: சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞரின் உறவினர்கள் மூன்று பேரைக் கடத்தி சென்று சிறுநீர் குடிக்கச் சொல்லி, அடித்துத் துன்புறுத்திய சம்பவத்தில் மேலும் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பன்னிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் ரமேஷ் (வயது 19). டிப்ளமோ
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XpIqgh
via IFTTT
No comments:
Post a Comment