விழ விழ ஸ்டிராங்காக எழும் நாம் தமிழர் கட்சி.. முதல் ஆளாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட சீமான்

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. எந்த தேர்தல் ஆனாலும் முதலில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது சீமான் கட்சியே ஆகும். தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுதத மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hJ4Mkf
via IFTTT

No comments:

Post a Comment