பலவருட ஏக்கம்.. வார விடுப்பு முதல் ஓவர் டைம் ஊதியம் வரை.. காவல்துறையை குளிர வைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு போலீசாருக்கு வார விடுமுறை, பிறந்த நாள் விடுமுறை, மிகைநேர ஊதியம் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. முன்பே சட்டசபையில் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது முறையான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு போலீசார் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான அறிவிப்புகளுக்காக காத்து இருந்தனர். பல்வேறு முக்கிய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zuoyWx
via IFTTT

No comments:

Post a Comment