\"ஜெயக்குமார் அண்ணா\".. உங்கள் \"அம்மாவின்\" கருத்துக்கு எதிராக எப்படி நடக்க முடிந்தது?.. பிடிஆர்

சென்னை: ஜிஎஸ்டி கவுன்சிலில் நான் கலந்து கொள்ளாததற்கு என்னை விமர்சிக்கும் அண்ணன் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் அவர்களே நான் கேட்கும் இரு கேள்விகளுக்கு விடை சொல்லுங்கள் என தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கடந்த வாரம் 45 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XUVSJz
via IFTTT

No comments:

Post a Comment