துபாயிலிருந்து திரும்பிய விஜயகாந்த்.. உள்ளாட்சி தேர்தலில் ஒரு கை பார்ப்போம்னு ட்வீட்.. முரசு கொட்டுமா?

சென்னை: தேமுதிக தொடங்கி 16 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று முதல் 17 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என அதன் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி விஜயகாந்தால் தேமுதிக எனும் அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. இந்த கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3C9XA8t
via IFTTT

No comments:

Post a Comment