நீங்க தலைகீழாக நின்னாலும் தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும்.. பாஜக அண்ணாமலை

சென்னை: திமுக தலைகீழாக நின்றாலும் கூட தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கத்தான் செய்யும் என்று திருச்சியிலிருந்து இரவு விமானத்தில் சென்னை வந்த தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது பேட்டியில் கூறுகையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் என்பவர் நீட் அச்சம் காரணமாக உயிரிழந்துள்ளார். இது மிகவும் துயரமான

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lpqZEK
via IFTTT

No comments:

Post a Comment