பாட்னா: சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்(யுஏபிஏ) சட்டத்தின் கீழ் இந்தியாவில் தாலிபன்கள் அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்து, தடை செய்ய மத்திய அரசுக்கு துணிச்சல் உள்ளதா என அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவரும் ஹைதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி சவால் விடுத்துள்ளார். முன்னதாக கடந்த வாரம் அளித்த பேட்டியில் தோஹாவில் தலிபான்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ntHi6m
via IFTTT
No comments:
Post a Comment