எப்படி நடந்தது? கார்த்திக் தியாகி சம்பவத்தால்.. எழுந்து நின்ற மைதானம்- நூற்றாண்டின் ஆகச்சிறந்த ஓவர்?

சென்னை: நேற்று பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கார்த்திக் தியாகி வீசிய கடைசி ஓவர் காரணமாக ராஜஸ்தான் அணி திரில் வெற்றிபெற்றது. அவரின் அந்த ஒரு ஓவர் மொத்தமாக ஆட்டத்தின் முடிவையே மாற்றியது. ஐபிஎல் தொடரில் எப்போதும் மும்பை - சென்னை, கொல்கத்தா - பெங்களூர் அணிகள் எதிரி அணிகள் என்று வர்ணிக்கப்படுமோ அப்படித்தான் பஞ்சாப்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CCLhC2
via IFTTT

No comments:

Post a Comment