சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் ஆகியவற்றால் கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையிலும் செப்டம்பர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3tZkCvX
via IFTTT
No comments:
Post a Comment