\"வான்டட் தாலிபான்\".. ஆப்கான் உள்துறை அமைச்சர் தலைக்கு அமெரிக்கா விதித்த விலை.. ப்பா இவ்வளவு கோடியா!

காபூல்: ஆப்கானிஸ்தானின் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் சிராஜுதீன் ஹக்கானி அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் மிகப்பெரிய தீவிரவாதி ஆவார். இவரை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு அமெரிக்கா பல கோடி சன்மானம் வழங்குவதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் இடைக்கால ஆட்சி அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அங்கு இடைக்கால பிரதமர் மற்றும் 33 அமைச்சர்கள்

from Oneindia - thatsTamil https://ift.tt/3ndC2DQ
via IFTTT

No comments:

Post a Comment