விளையாட்டுப் பதக்கத்தையும் விடாமல் துரத்தும் சாதியம்- அ. குமரேசன்

எளிய மக்கள் உருவாக்கிய ஆழ்ந்த பொருளுள்ள ஒரு சொலவடை: "மூக்கு இருக்கிற வரையில் சளி இருக்கும்." அதே போல், சமூகம் இருக்கிற வரையில் சாதியம் இருக்கும் எனலாம். மூக்காவது உயிர்ச்செயலாகிய சுவாசத்திற்கான வழியாக இருக்கிறது. சாதியம் அப்படியான பயனுள்ள செயலைச் செய்கிறதா? சமூகத்திற்கான வேலைகளைப் பிரித்துக்கொள்கிற அடிப்படையில்தான் சாதிய ஏற்பாடு வகுக்கப்பட்டது என்று வர்ணாஸ்ரம சித்தாந்தத்திற்கு விளக்கமளிக்கும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3tpEckU
via IFTTT

No comments:

Post a Comment