இந்தியாவுக்கு வாங்க- உங்களை வரவேற்க மக்கள் காத்திருக்கிறார்கள்- கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடி அழைப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கமலா ஹாரிஸை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, உங்களை வரவேற்க இந்திய மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்றும் கூறினார். சர்வதேச நாடுகள் பல்வேறு கூட்டமைப்புகளை உருவாக்கி உள்ளன. இதில் ஒன்று Quadrilateral Security Dialogue எனப்படும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kBY1lX
via IFTTT

No comments:

Post a Comment