வாஷிங்டன்: குவாட் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பிரத்மர் மோடி, ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் சுஹா ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கி உள்ளன. சர்வதேச அரங்கில் சீனாவுக்கு எதிரான யுக்தியாக இந்த குவாட் அமைப்பு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XUD0KP
via IFTTT
No comments:
Post a Comment