கொட்டி கிடந்த ஆணுறைகள்.. லாட்ஜ்களில் \"சுரங்க அறை\" அமைத்து விபச்சாரம்.. மலைத்து போன போலீசார்

பெங்களூரு: லாட்ஜில் சுரங்க அறை அமைத்து பாலியல் தொழில் நடைபெற்று வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிறைய தனியார் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.. இங்கு விடுதிகளில் அதிகளவில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. யார் அந்த 2 தமிழ் நடிகைகள்.. பங்களாவுக்குள் விபச்சாரம்.. போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறல்.. பரபரப்பு  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3EJrXoo
via IFTTT

No comments:

Post a Comment